டென்னிஸில் கால் பதிக்கும் தோனி

கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்கும் தோனி, டென்னிஸ் விளையாடி நேரத்தை செலவழித்து வருகிறார்

Update: 2019-11-05 19:54 GMT
கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்கும் தோனி, டென்னிஸ் விளையாடி நேரத்தை செலவழித்து வருகிறார், இந்நிலையில் அவர் ஜார்கண்டில் நடைபெற உள்ள டென்னிஸ் தொடர் ஒன்றில் விளையாட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்