இந்தியா VS இலங்கை டி-20 தொடர் : போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ

இலங்கை அணி வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது.;

Update: 2019-09-26 03:03 GMT
இலங்கை அணி வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஜனவரி 5 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது, முதல் போட்டி கவுகாத்தியிலும், இரண்டாவது போட்டி இந்தூரிலும், மூன்றாவது போட்டி புனேவிலும் நடைபெறுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்