மாநில அளவிலான ஹாக்கி போட்டி - இந்தியன் ரயில்வே பெட்டி தொழிற்சாலை அணி சாம்பியன்

மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் இந்தியன் ரயில்வே பெட்டி தொழிற்சாலை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Update: 2019-07-27 21:38 GMT
மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் இந்தியன் ரயில்வே பெட்டி தொழிற்சாலை அணி சாம்பியன் பட்டம் வென்றது. மதுரையில் நடைபெற்ற இந்த போட்டியில் 24  அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில், ஐ.சி.எஃப். அணி, 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்