வயதான ரசிகையிடம் செல்ஃபி எடுத்த தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, வயதான ரசிகைக்காக வீரர்களின் அறையிலிருந்து வெளியே வந்து அவருடன் செல்ஃபி எடுத்து கொண்டார்.

Update: 2019-04-04 10:06 GMT
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, வயதான ரசிகைக்காக வீரர்களின் அறையிலிருந்து வெளியே வந்து அவருடன் செல்ஃபி எடுத்து கொண்டார். மும்பை வான்கடே மைதானத்தில் போட்டி முடிந்ததும், வயதான ரசிகை ஒருவர் தோனியை காண காத்திருந்தார். இதனை அறிந்த தோனி, வீரர்கள் அறையிலிருந்து வெளியே வந்து மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து கொண்டு ஆட்டோகிராஃப் அளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்