தோனியை மைதானத்தில் துரத்திய ரசிகர் : திணறிய டோனி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 - வது ஒருநாள் போட்டியின் போது, மைதானத்திற்குள் நுழைந்த ரசிகரிடம், தோனி விளையாட்டு காட்டிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2019-03-06 03:54 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 - வது ஒருநாள் போட்டியின் போது, மைதானத்திற்குள் நுழைந்த ரசிகரிடம், தோனி விளையாட்டு காட்டிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தன்னை துரத்திய அந்த ரசிகரிடம் பிடிபடாமல் இருக்க அங்குமிங்கும் ஓட்டம் காட்டிய தோனி, பின்னர் ஸ்டம்ப் அருகில் நின்று, அந்த ரசிகரின் அன்பு அரவணைப்பை ஏற்றுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்