சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் : 3வது இடத்தை பிடித்து கோலி அசத்தல்

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் சங்கக்காராவை பின்னுக்கு தள்ளி விராட் கோலி 3வது இடத்தை பிடித்துள்ளார்.

Update: 2019-01-16 12:02 GMT
கோலி 401 இன்னிங்சில் 64 சதங்களுடன் 3வது இடத்தில் உள்ளார். 100 சதங்களுடன் சச்சின் முதலிடத்திலும், 71 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் 2வது இடத்திலும் உள்ளனர். நடப்பாண்டிலேயே ரிக்கி பாண்டிங்கையும் கோலி பின்னுக்கு தள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்