தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் - 177 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 177 ரன்களில் சுருண்டது.;

Update: 2019-01-04 05:34 GMT
கேப் டவுனில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்க வீரர்களின் அனல் பறக்கும் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அந்த அணி 177 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக பாகிஸ்தான் கேப்டன் SARFARAZ AHAMED 56 ரன்கள் சேர்த்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் ஆலிவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Tags:    

மேலும் செய்திகள்