பனிக்கட்டி நிறைந்த கடற்பகுதியில் கலக்கும் ரஷ்ய வீரர்...

பனிக்கட்டி நிறைந்த GREENLAND கடற்பகுதியில் ரஷ்ய வீரர் ஒருவர் WAKEBOARD அலைச்சறுக்கில் ஈடுபட்டு சாகசத்தை மேற்கொண்டார்.

Update: 2018-10-18 11:51 GMT
பனிக்கட்டி நிறைந்த GREENLAND கடற்பகுதியில் ரஷ்ய வீரர் ஒருவர் WAKEBOARD அலைச்சறுக்கில் ஈடுபட்டு சாகசத்தை மேற்கொண்டார்.  மைனஸ் டீகிரி தட்ப வெப்பத்தில், களமிறங்கிய ரஷ்ய வீரர் நிக்கித்தா, பனிக்கட்டிகளிலும், தண்ணீரிலும் பல்டி அடித்து சாகசத்தில் ஈடுபட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்