ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டி : இந்தியாவுக்கு வெண்கலம்

ஆடவர் ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

Update: 2018-09-02 05:59 GMT
ஆடவர் ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. 2-1 எனும் கோல் கணக்கில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.
Tags:    

மேலும் செய்திகள்