நீங்கள் தேடியது "amit panghal"
2 Sept 2018 11:36 AM IST
ஆசிய ஸ்குவாஷ் : இந்திய மகளிர் அணிக்கு வெள்ளி பதக்கம்
பெண்களுக்கான ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனயா குருவில்லா, தன்வி கண்ணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி ஆங்காங் அணியிடம் 0-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.
2 Sept 2018 11:29 AM IST
ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டி : இந்தியாவுக்கு வெண்கலம்
ஆடவர் ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
2 Sept 2018 11:23 AM IST
ஆசிய குத்துச்சண்டை : தங்கம் வென்று அமித் பங்கால் அசத்தல்
49 கிலோ எடை பிரிவுக்கான குத்துச்சண்டைபோட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.


