ஆசிய குத்துச்சண்டை : தங்கம் வென்று அமித் பங்கால் அசத்தல்

49 கிலோ எடை பிரிவுக்கான குத்துச்சண்டைபோட்டியில் இந்திய வீர‌ர் அமித் பங்கால் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஆசிய குத்துச்சண்டை : தங்கம் வென்று அமித் பங்கால் அசத்தல்
x
49 கிலோ எடை பிரிவுக்கான குத்துச்சண்டைபோட்டியில், இந்திய வீர‌ர் அமித் பங்கால் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஒலிம்பிக் சாம்பியானான உஸ்பெகிஸ்தான் நாட்டு வீர‌ர் ஹசான்பாய் டஸ்மாடோவை அவர் வீழ்த்தினார். 

Next Story

மேலும் செய்திகள்