ஆசிய விளையாட்டு போட்டி : கபடியில் இந்திய மகளிர் அணி முதலிடம்

ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான கபடி லீக் சுற்றில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

Update: 2018-08-21 08:51 GMT
ஆசிய விளையாட்டு போட்டியில், மகளிருக்கான கபடி லீக் சுற்றில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. முதலில், இலங்கையை எதிர்கொண்ட இந்தியா,  38-க்கு 12 என்று புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதைதொடர்ந்து இந்தோனேஷியாவை 54க்கு22 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

Tags:    

மேலும் செய்திகள்