பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் - அரையிறுதி சுற்றுக்கு நடால் தகுதி
பதிவு: ஜூன் 08, 2018, 07:40 PM
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ரஃபேல் நடால் தகுதி பெற்றுள்ளார். பாரிஸ் நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டின வீரர் டீகோ SWARTZMAN-ஐ எதிர்கொண்ட நடால், 4க்கு6, 6க்கு3, 6க்கு2,6க்கு2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.