மகனின் வெற்றி வாய்ப்பு குறித்த கேள்வி - ப.சிதம்பரம் நச் பதில்

Update: 2024-04-10 11:20 GMT

பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் மீதான 525 கோடி ரூபாய் மோசடி குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தன் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வெற்றி வாய்ப்பு குறித்தும் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்