"முதல்வரை கைது செய்யும் அதிகாரம் மோடிக்கு எங்கே வந்த‌து?" - கொந்தளித்து பேசிய ப.சிதம்பரம்

Update: 2024-04-09 07:06 GMT

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பாஜகவின் அடக்குமுறை ஆட்சி ஒழிய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்