ஒரு நொடி கேப்டனாக மாறிய விஜயபிரபாகரன்... பேச பேச பறந்த விசில்... கண்முன் வந்துபோன விஜயகாந்த்

Update: 2024-04-10 10:44 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், தவசி திரைப்படத்தின் விஜயகாந்த் வசனத்தை பேசி வாக்கு சேகரித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்