2வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்!!
உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இன்று பதவியேற்க உள்ளார்.;
2வது முறையாக உத்தரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்க உள்ளதால் நிகழ்ச்சி ஏற்பாடுகள் கோலாகலமாக செய்யப்பட்டு வருகின்றன. லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.