"திமுக அரசு குறித்து புகார் சொல்லவில்லை" - எடப்பாடி பழனிசாமி (அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்)
திமுக அரசு மீது பிரதமரிடம் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்..;
திமுக அரசு மீது பிரதமரிடம் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும், தமிழகத்திற்கான நலத்திட்டங்கள் குறித்து மட்டுமே பேசியதாகவும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.. டெல்லியில் பிரதமரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.