நீங்கள் தேடியது "edappadi palaniswamy press meet"

திமுக அரசு குறித்து புகார் சொல்லவில்லை - எடப்பாடி பழனிசாமி (அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்)
26 July 2021 4:32 PM IST

"திமுக அரசு குறித்து புகார் சொல்லவில்லை" - எடப்பாடி பழனிசாமி (அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்)

திமுக அரசு மீது பிரதமரிடம் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்..