தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியல்.. உயர் நீதிமன்றம் உத்தரவு...

தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை மார்ச் 29ம் தேதி மாலை 6 மணிக்குள், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வழங்க வேண்டும்...;

Update: 2021-03-16 13:43 GMT
தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை மார்ச் 29ம் தேதி மாலை 6 மணிக்குள், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வழங்க வேண்டும்...

தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை வழங்க கோரி திமுக முதன்மை செயலாளர் தாக்கல் செய்த மனு முடித்து வைப்பு...
Tags:    

மேலும் செய்திகள்