"தீய சக்திகளுக்கு தமிழக கட்சிகள் சில ஆதரவளிக்கின்றன" - ஹெச்.ராஜா

எம்.பி. ரவீந்திரநாத் காரை தாக்க முயற்சி - ஹெச்.ராஜா கண்டனம்

Update: 2020-01-27 18:21 GMT
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வாக்களித்தவர்களை நாங்கள் தாக்க ஆரம்பித்தால், என்னவாகும் என பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கேள்வி எழுப்பி உள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரித்து சென்னை வடபழனியில் வீடுவீடாக துண்டுப் பிரசுரங்களை வழங்கி பிரசாரம் மேற்கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது அவசியம் என்ற எச். ராஜா, தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமாரின் காரை தாக்க நடந்த முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்