டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பிரமாண்ட பேரணி

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரமாண்ட பேரணி டெல்லிய மாட்டியாலாவில் நடைபெற்றது.;

Update: 2020-01-23 10:27 GMT
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரமாண்ட பேரணி டெல்லிய மாட்டியாலாவில்  நடைபெற்றது. அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் நடந்த இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்