"மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயக படுகொலை" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம்
மகாராஷ்டிராவில் சதித்திட்டம் தீட்டி பாஜக ஆட்சிக்கு வந்துள்ளதாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.;
மகாராஷ்டிராவில் சதித்திட்டம் தீட்டி பாஜக ஆட்சிக்கு வந்துள்ளதாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஜனநாயக படுகொலையை நிகழ்த்தி உள்ளதாகவும், பாஜகவை நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார்.