"உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவை தேர்தல்"- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்

அதிமுகவின் கூட்டணி, பலம் பொருந்தியது என குறிப்பிட்ட அவர், யாரும் எங்களிடம் நெருங்க முடியாது என்றார்.

Update: 2019-11-08 19:22 GMT
அதிமுகவின் கூட்டணி, பலம் பொருந்தியது என குறிப்பிட்ட அவர், யாரும் எங்களிடம் நெருங்க முடியாது என்றார். வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல், அடுத்து வரும் சட்டப் பேரவை தேர்தல் வெற்றிக்கு, இடைத்தேர்தல் வெற்றி, ஒரு முன்னோட்டம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்
Tags:    

மேலும் செய்திகள்