சோனியா காந்தியுடன் சித்தராமையா சந்திப்பு

எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா சந்தித்து பேசினார்;

Update: 2019-10-16 14:20 GMT
எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் தலைவர், சோனியா காந்தியை கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, சந்தித்து பேசினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஒரு நல்ல சந்திப்பாக அமைந்தது என்றும் இருவரும் கர்நாடக அரசியல் நிலைமை குறித்து விவாதித்ததாக தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்