"நடிகர் விஜயின் கருத்தை ஆதரிக்கிறேன்" - உதயநிதி ஆதரவு

தி.மு.க. இளைஞரணியில் தகுதியானவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-21 19:37 GMT
தி.மு.க. இளைஞரணியில் தகுதியானவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சத்தியமங்கலத்தில்  செய்தியாளர்களை சந்தித்த அவர், பேனர் குறித்த விஜயின் கருத்துக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறினார்.  
Tags:    

மேலும் செய்திகள்