நீங்கள் தேடியது "AIADMK Banners"

அரசுக்கு எதிராக நடிகர்கள் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள் - ஜெயக்குமார்
23 Sep 2019 8:56 AM GMT

"அரசுக்கு எதிராக நடிகர்கள் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்" - ஜெயக்குமார்

நடிகர் விஜய், தான் நடித்த படம் ஓட வேண்டும் என்பதற்காகவே அதிமுகவை விமர்சித்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகர் விஜயின் கருத்தை ஆதரிக்கிறேன் - உதயநிதி ஆதரவு
21 Sep 2019 7:37 PM GMT

"நடிகர் விஜயின் கருத்தை ஆதரிக்கிறேன்" - உதயநிதி ஆதரவு

தி.மு.க. இளைஞரணியில் தகுதியானவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுபஸ்ரீ விவகாரம் : நியாயம் கிடைக்க ஹேஷ்டேக் போடுங்கள் - அனல் பறந்த விஜய்யின் அரசியல் பேச்சு
20 Sep 2019 10:13 AM GMT

"சுபஸ்ரீ விவகாரம் : நியாயம் கிடைக்க ஹேஷ்டேக் போடுங்கள்" - அனல் பறந்த விஜய்யின் அரசியல் பேச்சு

யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அங்கு உட்கார வைத்தால் எல்லாம் சரியாகி விடும் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

காதல் திருமணம் - மகள் இறந்துவிட்டதாக பிளக்ஸ் பேனர் வைத்த தந்தை...
11 Jun 2019 2:33 AM GMT

காதல் திருமணம் - மகள் இறந்துவிட்டதாக பிளக்ஸ் பேனர் வைத்த தந்தை...

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கலப்பு திருமணம் செய்த மகள் இறந்து விட்டதாக கூறி தந்தை பிளக்ஸ் பேனர் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுமதி மீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
19 Dec 2018 1:48 AM GMT

அனுமதி மீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

விதிகளை மீறி, பேனர்கள் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.

பேனர்களை தங்கள் கட்சியினர் கிழிக்கவில்லை - தங்க தமிழ்ச்செல்வன்
1 Nov 2018 2:30 PM GMT

பேனர்களை தங்கள் கட்சியினர் கிழிக்கவில்லை - தங்க தமிழ்ச்செல்வன்

தேவர் குருபூஜையின் போது வைக்கப்பட்ட பேனர்களை தங்கள் கட்சியினர் கிழிக்கவில்லை எனஅம்முக மூத்த நிர்வாகி தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா : சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் - உயர்நீதிமன்றம்
30 Sep 2018 6:32 AM GMT

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா : சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் - உயர்நீதிமன்றம்

பேனர் விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை குறித்து வரும் 8ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு.