கண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவன் : கட்டித்தழுவி பிரதமர் நரேந்திரமோடி ஆறுதல்

சந்திரயான் - 2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வில் சிறு பின்னடைவு நிகழ்ந்ததால், இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார்.;

Update: 2019-09-07 04:32 GMT
சந்திரயான் - 2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வில் சிறு பின்னடைவு நிகழ்ந்ததால், இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். இஸ்ரோ மையத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக, சிவனை, பிரதமர் மோடி, கட்டித்தழுவி, ஆறுதல் கூறினார். அப்போது, பிரதமர் மோடியும் கண் கலங்கினார். இந்த காட்சி, அனைவரையும் நெகிழ செய்வதாக இருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்