கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் : பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்த நிலையில் பாஜக எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடந்த பெங்களூரு ரமதா ஹோட்டல் வெளியே அக்கட்சியினர் பட்டாசு வெடித்தனர்.;

Update: 2019-07-24 02:42 GMT
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்த நிலையில் பாஜக எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடந்த பெங்களூரு ரமதா ஹோட்டல் வெளியே அக்கட்சியினர் பட்டாசு வெடித்தனர். பாஜக எம்.எல்.ஏ. ரேணுகாச்சார்யா, உற்சாகமாக நடனமாடினார்.
Tags:    

மேலும் செய்திகள்