"'எடப்பாடி பழனிசாமி மக்களின் முதலமைச்சர்" - இசக்கி சுப்பையா

"தினகரனின் பேட்டி மனதை காயப்படுத்தியுள்ளது"

Update: 2019-07-02 07:38 GMT
தனிப்பட்ட முறையில் பேசியதை வெளியில் சொல்வது தலைமைக்கு அழகில்லை என அமமுகவில் இருந்து விலகியுள்ள இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்