"மின்னணு கழிவுகளை கையாள உரிய நடவடிக்கை வேண்டும்" - திருச்சி சிவா

மாநிலங்களவையில் சுற்றுச்சூழல் துறை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, மின்னணு கழிவுகளை கையாள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.;

Update: 2019-06-27 12:51 GMT
மாநிலங்களவையில் சுற்றுச்சூழல் துறை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, தாம்பரத்தில் ஃப்ரிட்ஜ் வெடித்து கேஸ் வெளியானதால் 3 பேர் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, மின்னணு கழிவுகளை கையாள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்