நீங்கள் தேடியது "Revathi"

காவேரி கூக்குரல் : திரை நட்சத்திரங்கள் ஜக்கி வாசுதேவுடன் சந்திப்பு
30 Aug 2019 8:55 AM GMT

"காவேரி கூக்குரல்" : திரை நட்சத்திரங்கள் ஜக்கி வாசுதேவுடன் சந்திப்பு

சென்னையில் திரை நட்சத்திரங்கள் ரேவதி, வரலெட்சுமி சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், சுஹாசினி மற்றும் பிரபு, இசையமைப்பாளர் சங்கர் கணேஷை சந்தித்து ஜகி வாசுதேவ் ஆதரவு திரட்டினார்.

சென்னையில் மீண்டும் நடந்த ஒரு சம்பவம் : மின்கசிவு காரணமாக ஏசியில் தீ விபத்து
3 July 2019 9:23 AM GMT

சென்னையில் மீண்டும் நடந்த ஒரு சம்பவம் : மின்கசிவு காரணமாக ஏசியில் தீ விபத்து

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் மின் கசிவு காரணமாக பிரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழந்த நிலையில் மற்றொரு இடத்தில் ஏசி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின்னணு கழிவுகளை கையாள உரிய நடவடிக்கை வேண்டும் - திருச்சி சிவா
27 Jun 2019 12:51 PM GMT

"மின்னணு கழிவுகளை கையாள உரிய நடவடிக்கை வேண்டும்" - திருச்சி சிவா

மாநிலங்களவையில் சுற்றுச்சூழல் துறை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, மின்னணு கழிவுகளை கையாள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஃப்ரிட்ஜ் வெடித்து 3 பேர் பலியான பரிதாபம் : அடிக்கடி ஏற்படும் மின்வெட்டும் விபத்துக்கு ஒரு காரணமா?
27 Jun 2019 12:20 PM GMT

ஃப்ரிட்ஜ் வெடித்து 3 பேர் பலியான பரிதாபம் : அடிக்கடி ஏற்படும் மின்வெட்டும் விபத்துக்கு ஒரு காரணமா?

தாம்பரம் அருகே சேலையூரில், ஃப்ரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் தனியார் டி.வி. செய்தியாளர், அவரின் மனைவி மற்றும் தாய் என 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் ஃப்ரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான பரிதாபம்
27 Jun 2019 8:31 AM GMT

சென்னையில் ஃப்ரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான பரிதாபம்

ஃப்ரிட்ஜ் வெடித்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜாக்பாட் படத்தின் ஃ பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு...
2 May 2019 2:54 PM GMT

ஜாக்பாட் படத்தின் ஃ பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு...

ஜாக்பாட் படத்தின் ஃ பர்ஸ்ட்லுக் போஸ்டரில், நடிகை ஜோதிகாவுடன் நடிகை ரேவதியும் போலீஸ் வேடத்தில் கெத்து காட்டுகிறார்.

வாபர் பள்ளி வாசலுக்குள் நுழைய முயற்சி - தமிழக பெண்கள் கேரளாவில் கைது
8 Jan 2019 2:00 AM GMT

வாபர் பள்ளி வாசலுக்குள் நுழைய முயற்சி - தமிழக பெண்கள் கேரளாவில் கைது

திருப்பூரில் இருந்து சபரிமலை வாவர் பள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற தமிழகத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.

டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்ற நடிகை ரேவதி
12 Sep 2018 6:17 AM GMT

'டெஸ்ட் டியூப்' மூலம் குழந்தை பெற்ற நடிகை ரேவதி

நடிகை ரேவதி, சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.