ஜாக்பாட் படத்தின் ஃ பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு...

ஜாக்பாட் படத்தின் ஃ பர்ஸ்ட்லுக் போஸ்டரில், நடிகை ஜோதிகாவுடன் நடிகை ரேவதியும் போலீஸ் வேடத்தில் கெத்து காட்டுகிறார்.
ஜாக்பாட் படத்தின் ஃ பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு...
x
36 வயதினிலே படத்தின் மூலம் ரீ - எண்ட்ரி கொடுத்த நடிகை ஜோதிகா, இயக்குநர் பாலா படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்போது, இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜாக்பாட் என்ற படத்திலும் நடிகை ஜோதிகா, போலீஸ் அதிகாரி வேடம் ஏற்றுள்ளார். ஜாக்பாட் படத்தின் ஃ பர்ஸ்ட்லுக் போஸ்டரில், நடிகை ஜோதிகாவுடன் நடிகை ரேவதியும் போலீஸ் வேடத்தில் கெத்து காட்டுகிறார். 

Next Story

மேலும் செய்திகள்