"காவேரி கூக்குரல்" : திரை நட்சத்திரங்கள் ஜக்கி வாசுதேவுடன் சந்திப்பு

சென்னையில் திரை நட்சத்திரங்கள் ரேவதி, வரலெட்சுமி சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், சுஹாசினி மற்றும் பிரபு, இசையமைப்பாளர் சங்கர் கணேஷை சந்தித்து ஜகி வாசுதேவ் ஆதரவு திரட்டினார்.
காவேரி கூக்குரல் : திரை நட்சத்திரங்கள் ஜக்கி வாசுதேவுடன் சந்திப்பு
x
சத்குரு ஜக்கி வாசுதேவ், 'காவேரி கூக்குரல்' என்ற தலைப்பில் தன்னுடைய பிறந்தநாளான செப்டம்பர் 3ஆம் தேதி தலக்காவேரியான குடகுவில் தொடங்கி , ஒசூர் ,மேட்டூர், திருவாரூர் வரை வேளாண் காடுகள் வளர்ப்பு குறித்து இருசக்கர வாகனத்தில் சுமார் 1200 கி.மீட்டர் தூரம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக சென்னையில் திரை நட்சத்திரங்கள் ரேவதி, வரலெட்சுமி சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், சுஹாசினி மற்றும் பிரபு, இசையமைப்பாளர் சங்கர் கணேஷை சந்தித்து ஜகி வாசுதேவ் ஆதரவு திரட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்