"நல்ல எதிர்க்கட்சிக்கான இலக்கணத்தை திமுக இழந்துவிட்டது" அமைச்சர் கடம்பூர் ராஜூ
நல்ல எதிர்க்கட்சி என்றால் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போராட்டங்கள் நடத்தி இருக்காமல் ஆலோசனை வழங்கி இருக்க வேண்டும் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.;
நல்ல எதிர்க்கட்சி என்றால் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போராட்டங்கள் நடத்தி இருக்காமல் ஆலோசனை வழங்கி இருக்க வேண்டும் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.