தமிழகத்தில் பா.ஜ.க. தோற்றது தமிழகத்திற்கு தான் இழப்பு - நடிகர் எஸ்.வி.சேகர்

தமிழகத்தில் பா.ஜ.க தோல்வி அடைந்தது, தமிழகத்திற்கு தான் இழப்பு என நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

Update: 2019-05-24 11:23 GMT
தமிழகத்தில் பா.ஜ.க தோல்வி அடைந்தது, தமிழகத்திற்கு தான் இழப்பு என நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். சென்னை எழும்பூரில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்த பின் , செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோடியின் செயல்பாடுகளை புரிந்து கொள்ளவிடாமல் தமிழகத்தில்  மற்ற கட்சிகள் செய்த பரப்புரையால் பா.ஜ.க தோல்வி அடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்