நேர்மைக்கு மக்கள் தரும் மரியாதை தான் இந்த கூட்டம் - கமல்ஹாசன்

நேர்மைக்கு மக்கள் அளிக்கும் மரியாதை தான் தனக்கு கூடும் கூட்டம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-04 19:29 GMT
நேர்மைக்கு மக்கள் அளிக்கும் மரியாதை தான் தனக்கு கூடும் கூட்டம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். ஒட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பிரசாரத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்