வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியில்லை - காங்கிரஸ் அறிவிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் அஜய் ராயை வேட்பாளராக இன்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது

Update: 2019-04-25 09:54 GMT
கட்சித் தலைவர்  ராகுல்காந்தி விரும்பினால் வாரணாசியில் போட்டியிடத் தயார் என பிரியங்கா காந்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்