குதிரை வண்டியில் பிரச்சாரம் செய்த தி.மு.க. வேட்பாளர்...

வாக்காளர்களை கவரும் விதமாக பூண்டி கலைவாணன் மற்றும் நடிகர் அருள்நிதி இருவரும் குதிரை வண்டியில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.;

Update: 2019-04-13 00:42 GMT
திருவாரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன்  நகரின் பல்வேறு பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக பிரச்சாரத்தின் தொடக்கமாக வாக்காளர்களை கவரும் விதமாக  பூண்டி கலைவாணன் மற்றும் நடிகர் அருள்நிதி இருவரும்  குதிரை வண்டியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.  இதனை அப்பகுதி மக்கள்  ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்