பிரதமர் மோடியின் தமிழக பிரசார பயண திட்டத்தில் மாற்றம்

அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தமிழகம் வரும் பிரதமர் நரேந்திரமோடியின் பயண திட்டத்தில் திடீர் மாறுதல் செய்யப்பட்டு உள்ளது.;

Update: 2019-03-30 06:08 GMT
அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தமிழகம் வரும் பிரதமர் நரேந்திரமோடியின் பயண திட்டத்தில் திடீர் மாறுதல் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, வருகிற 8 ம் தேதிக்கு பதிலாக 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில், பிரதமர் மோடி, தமிழகம் வருகிறார். 12 ம் தேதி கோவை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி,மறுநாள் 13 ம் தேதி தேனி பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார் 
என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்