பாஜக - அதிமுக கூட்டணி எம்ஜிஆரின் கூட்டணி - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாஜக - அதிமுக கூட்டணி எம்ஜிஆரின் கூட்டணி என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-21 13:16 GMT
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாஜக - அதிமுக  கூட்டணி எம்ஜிஆரின் கூட்டணி என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாஜக வேட்பாளர்கள் பட்டியல் குறித்து ஹெச்.ராஜா பேசியிருப்பது யூகத்தின் அடிப்படையில் கூறியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்