எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைத்தால் எங்களுக்கு வருத்தம் இல்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைத்தால் வருத்தப்பட மாட்டோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-08 13:17 GMT
சென்னை எழும்பூர்  ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைத்தால் வருத்தப்பட மாட்டோம் என, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் மகாராஜாபுரம் பகுதியில்  கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்