அபிநந்தன் மீண்டும் போர் விமானம் இயக்குவாரா? - நிர்மலா சீதாராமன்

நாட்டை தீவிரவாத தாக்குதல்களில் இருந்து காப்பாற்றவே, சர்ஜிக்கில் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.;

Update: 2019-03-05 10:25 GMT
நாட்டை தீவிரவாத தாக்குதல்களில் இருந்து காப்பாற்றவே, சர்ஜிக்கில் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்