அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் மறைவு : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இரங்கல்

அதிமுக எம்.பி. ராஜேந்திரன் மறைவுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார் .;

Update: 2019-02-23 09:20 GMT
அதிமுக எம்.பி. ராஜேந்திரன் மறைவுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார் . அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாக தமது இரங்ல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்