அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் மறைவு : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இரங்கல்

அதிமுக எம்.பி. ராஜேந்திரன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-23 09:15 GMT
அதிமுக எம்.பி. ராஜேந்திரன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். சாலை விபத்தில் ராஜேந்திரன் உயிரிழந்தார் என்று அறிந்து தாம் பெரும் துயரம் அடைந்ததாக ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இராஜேந்திரனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்