ராமலிங்கம் படுகொலைக்கு ஸ்டாலின் கண்டனம்...

கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.;

Update: 2019-02-08 23:46 GMT
கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கொலையில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்து இதுபோன்ற வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என சமூக வலைதளத்தில் ஸ்டாலின் கருத்து  தெரிவித்துள்ளார். இது போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்