எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை - அஜித்

"சமூகவலைதளங்களில் நடிகர்களை வசைபாட வேண்டாம்"

Update: 2019-01-21 17:38 GMT
தனக்கு எந்த அரசியல் ஆர்வமும் இல்லை என நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ தான் இங்கு வரவில்லை என்றும், தன் ரசிகர்களுக்கும் இதையே வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் தரமற்ற முறையில் நடிகர்களை வசை பாடுவதை தான் என்றுமே ஆதரிப்பதில்லை என்றும் நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்