நீங்கள் தேடியது "thala ajith"

நடிகர் விஜய்யை விமர்சித்த அஜித் ரசிகருக்கு அரிவாள் வெட்டு
1 Aug 2019 5:40 AM GMT

"நடிகர் விஜய்யை விமர்சித்த அஜித் ரசிகருக்கு அரிவாள் வெட்டு"

சென்னை, புழலில் உள்ள அகதிகள் முகாமில் நடிகர் விஜய்யை விமர்சித்த அஜித் ரசிகரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

துப்பாக்கி சுடும் போட்டியில் அசத்தும் அஜித்...
31 July 2019 8:31 AM GMT

துப்பாக்கி சுடும் போட்டியில் அசத்தும் அஜித்...

மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார்.

சினிமா ஆசை காட்டி மாணவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்
4 May 2019 3:12 AM GMT

சினிமா ஆசை காட்டி மாணவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சினிமா ஆசை காட்டி, பள்ளி மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து அனுபவித்த 2 குழந்தைகளுக்கு தந்தையான நடன ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மங்காத்தா 2 வேலைகளில் வெங்கட் பிரபு...?
2 March 2019 2:28 PM GMT

'மங்காத்தா 2' வேலைகளில் வெங்கட் பிரபு...?

அஜித்தின் 60வது படத்தை யார் இயக்க போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே போகிறது.

தியேட்டரில் திருமணம் செய்த ரஜினி ரசிகர் : புது தம்பதியை நேரில் வாழ்த்திய ரஜினி
21 Feb 2019 8:47 PM GMT

தியேட்டரில் திருமணம் செய்த ரஜினி ரசிகர் : புது தம்பதியை நேரில் வாழ்த்திய ரஜினி

பேட்ட திரைப்பட வெளியீட்டு விழா அன்று திரையரங்கில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

அஜித் சொல்வதை கேட்டு நடப்போம் - ரமேஷ், அஜித் ரசிகர்
22 Jan 2019 8:16 PM GMT

"அஜித் சொல்வதை கேட்டு நடப்போம்" - ரமேஷ், அஜித் ரசிகர்

"எந்த கட்சியிலும் இணைய மாட்டோம்"

(22/01/2019) ஆயுத எழுத்து : அஜித் அறிக்கை : யதார்த்தமா ? நெருக்கடியா ?
22 Jan 2019 4:23 PM GMT

(22/01/2019) ஆயுத எழுத்து : அஜித் அறிக்கை : யதார்த்தமா ? நெருக்கடியா ?

(22/01/2019) ஆயுத எழுத்து : அஜித் அறிக்கை : யதார்த்தமா ? நெருக்கடியா ? - சிறப்பு விருந்தினராக - எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க // ரமேஷ், அஜித் ரசிகர் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // ராசி அழகப்பன், திரைப்பட இயக்குனர்

அஜித்தை பா.ஜ.க.வுக்கு வருமாறு அழைக்கவில்லை - தமிழிசை
22 Jan 2019 6:34 AM GMT

"அஜித்தை பா.ஜ.க.வுக்கு வருமாறு அழைக்கவில்லை" - தமிழிசை

நடிகர் அஜித்தை, நாங்கள் அரசியலுக்கு அழைக்கவில்லை என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை - அஜித்
21 Jan 2019 5:38 PM GMT

எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை - அஜித்

"சமூகவலைதளங்களில் நடிகர்களை வசைபாட வேண்டாம்"

திரையரங்கில் இடம் பிடிப்பதில் தகராறு : இருவருக்கு கத்திக்குத்து...
10 Jan 2019 8:28 AM GMT

திரையரங்கில் இடம் பிடிப்பதில் தகராறு : இருவருக்கு கத்திக்குத்து...

விஸ்வாசம் திரைப்பட சிறப்பு காட்சியின் போது, இடம் பிடிப்பது தொடர்பான தகராறில் கத்தியால் குத்தப்பட்டதில் இருவர் காயமடைந்தனர்.

இன்று நல்ல நிலையில் உள்ளதற்கு அஜித் தான் காரணம் - ஆங்கிலத்தில் ஸ்டைலாக பேசிய முதியவர்
10 Jan 2019 7:10 AM GMT

இன்று நல்ல நிலையில் உள்ளதற்கு அஜித் தான் காரணம் - ஆங்கிலத்தில் ஸ்டைலாக பேசிய முதியவர்

நடிகர் அஜித் குமாரால் தான் மூன்று வேளையும் உணவு உண்ணுவதாக விஸ்வாசம் படம் பார்க்க வந்த வயது முதிர்ந்த அஜித் ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.