துப்பாக்கி சுடும் போட்டியில் அசத்தும் அஜித்...

மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார்.
x
மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில், பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த போட்டியில் நடிகர் அஜித் கலந்து கொண்டுள்ளார். இதனால் வெளி நபர்கள் மைதானத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்