இன்று நல்ல நிலையில் உள்ளதற்கு அஜித் தான் காரணம் - ஆங்கிலத்தில் ஸ்டைலாக பேசிய முதியவர்

நடிகர் அஜித் குமாரால் தான் மூன்று வேளையும் உணவு உண்ணுவதாக விஸ்வாசம் படம் பார்க்க வந்த வயது முதிர்ந்த அஜித் ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
x
நடிகர் அஜித் குமாரால் தான் மூன்று வேளையும் உணவு உண்ணுவதாக விஸ்வாசம் படம் பார்க்க வந்த வயது முதிர்ந்த அஜித் ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆங்கிலத்தில் சற்று வேடிக்கையான ஸ்டைலில் பேசினாலும், அவர் பேசிய வார்த்தைகள், ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

Next Story

மேலும் செய்திகள்